தில்லி வேளாண் சட்ட மோசடிகளை வீடு, வீடாக அம்பலப்படுத்துவோம்.... தேர்தல் நடக்கும் 5 மாநிலத்திலும் பாஜகவைத் தோற்கடிப்போம்.... தில்லி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சூளுரை.... நமது நிருபர் மார்ச் 4, 2021 பாஜகவை தோற்கடிக்கும்வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம்....